செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.நளின் தர்சன இன்று கடமையை பொறுப்பேற்றார் .

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக A.நளின் தர்சன இன்று (17) தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவர் மோதரையில் 3 வருடம் 3 மாதம் காலம் கடமையாற்றிய நிலையிலேயே, இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து சர்வ மத ஆசிகளுடன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றிய வெதகெதர, பதுளைக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் குறித்த பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதேவேளை, இந்த புதிய அரசாங்கத்தில் ஒவ்வொரு 3 ஆண்டின் பின்னரும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கான இடமாற்றம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் மடு மாதா திருவிழா : இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

Maash

ரணில் பிரதமராக பதவியேற்கவுள்ளார்! 30பேர் கொண்ட அமைச்சரவை

wpengine

ஜனவரியில் உள்ளுராட்சி தேர்தல் ரணில்

wpengine