பிரதான செய்திகள்

கோட்டாவிடம் இன்று விசாரணை

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று முற்பகல், ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குச் சென்றார்.

விமானங்களை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்ட்டு தொடர்பில், மேற்படி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே, அவர் அந்த ஆணைக்குழுவுக்குள் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வடமாகாணத்தின் ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட்

wpengine

கொரோனா தொற்று தொடர்பில் பொதுமக்களின் நலன் குறித்து ஆக்கம்

wpengine

மு.கா மாகாண சபை உறுப்பினர் முஹம்மட் நியாஸ் முகநூலில் இருந்து

wpengine