பிரதான செய்திகள்

கோட்டாபய தலைமை இருந்தால் உறவு மேலும் அதிகரிக்கக்கூடும்

அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வேறொரு கட்சி தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு அரசியலமைப்பில் எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கை ஒன்றிற்கு வழங்கிய நேர்க்காணல் குறித்த மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமைப் பதவியில் உள்ள அதேவேளை கோட்டாபய ராஜபக்ஷவும் தலைமைப்பதவியில் இருந்தால் இந்த நாட்டில் அரசியல் சக்திகளுடனான உறவு மேலும் அதிகரிக்கக்கூடும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தர்கா நகர் தபால் அலுவலகத்தில் 30,000 ரூபா கொள்ளை

wpengine

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசிய விக்னேஸ்வரன், சிறீதரன், சிவாஜிலிங்கம்

wpengine

சமாதான நீதவான் நியமனம் வழங்கி சாதனை படைத்த ரஹீம்

wpengine