புத்தளம்,அனுராதபுரம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக அமைக்கபெறவுள்ள கொத்தனி வாக்குச் சாவடியில் வன்னி மக்கள் வாக்களிப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்யும் வேலையில் வன்னி மாவட்ட முன்னால் பாராளுமன்ற உருப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாரூக் மற்றும் NDPF அமைப்பின் தலைவர் மதீன் ஆசிரியர் இன்று காலை புத்தளத்தில் வாழும் மக்களை சந்தித்து வாக்களிப்புக்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளார்கள்.
previous post