பிரதான செய்திகள்

கொங்கிரீட் வீதி அமைப்பதற்காக இடங்களை பார்வையிட்ட அமீர் அலி

(எம்.எஸ்.எம்.றிஸ்மின்)

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீரான் ஹாஜியாரின்  அழைப்பின் பேரில்   விஜயம் செய்த கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள்   காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் 1ம் குறுக்கு வீதிக்கு கொங்கிரீட் வீதியுடன்  கூடிய  வடிகால்  அமைப்பது தொடர்பாக    பார்வையிட்டார்.

இது தொட‌ர்பாக மதிப்பீட்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் பிரதி அமைச்சர் கோறளைப்பற்று மேற்கு பிரதேச  செயலாளர் ஜனாப் MM நெளபல் அவர்களை கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டம் பணிப்பாளர்  HM றுவைத் மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
e93a2228-29ad-43d7-8e8b-4d09adee8726

Related posts

அமைச்சுக்கான நிதியினை செலவு செய்யாத அமைச்சர்கள்

wpengine

வேகமான மழலைக்கான வித்தியாசமான போட்டி! (வீடியோ)

wpengine

கொழும்பு மற்றும் மலையக தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்த இந்தியப் பிரதமர் மோடி .

Maash