பிரதான செய்திகள்விளையாட்டுகுஷல் ஜனித்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் by wpengineMay 12, 20160136 Share0 இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேரா ஊக்க மருந்துப் பாவனை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.