உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

குவாண்டமோ தடுப்பு முகாமின் எதிர்காலம் (விடியோ)

இஸ்லாமிய அரசு அமைப்பின் போராளிகளை குவாண்டனாமோ குடாவுக்கு அனுப்புமாறு கோரும் சட்டம் ஒன்றை அமெரிக்காவின் குடியரசுக் கட்சி செனட்டர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த தடுப்பு முகாமை மூடப்போவதாக எட்டு வருடங்களுக்கு முன்னதாக அதிபர் ஒபாமா தனது தேர்தல் உறுதி மொழியாக கூறியதை தடுப்பதற்கான ஒரு அண்மைய முயற்சி இது.

அவர் அதிகாரத்தில் இருந்தபோது பல கைதிகள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டதுடன்,

மேலும் பலர் ஏனைய சிறைகளுக்கு வரும் காலங்களில் மாற்றப்படவுள்ளனர்.

Related posts

கையால் வாக்களித்து கைசேதப்படும் சமூகம்

wpengine

ஏன் முஸ்லிம் காங்கிரசினால் ஆட்சியமைக்க முடியவில்லை ?

wpengine

முசலி நீர்ப்பாசன பொறியலாளருக்கு உடனடி இடமாற்றம்

wpengine