அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

குருநாகல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பில் acmc தலைவர் ரிஷாட் பதியுதீன்.

குருநாகல் மாவட்டத்தில் பண்டுவஸ்நுவர, மற்றும் நரமல பிரதேசங்களுக்கு இன்று (20) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் விஜயம் மேட்கொண்டார் .

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடைய கட்சி காரியலையங்களை திறந்து வைத்ததோடு அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்ச்சாரங்களையும் மேட்கொண்டார் .

மக்கள் சந்திப்பின்போது பிரதேசங்களில் உள்ள குறைகளை கேட்டறிந்ததுடன் தீர்த்து வைப்பதட்கான முயட்சிகளையும் மேட்கொள்வதாக தெரிவித்தார் .

இந் நிகழ்வுகளில், கட்சியின் உயர்பீட உறுப்பினர் முஸம்மில் ஆசிரியர், குருணாகலை மாவட்ட முக்கியஸ்தர்கள், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

Related posts

ஜெனீவாவில் ரெடியாகும் வியூக அரசியல்!!!

wpengine

பத்து பேருக்கு மேல் கூட்டாக செல்லக்கூடாது

wpengine

மாணவர்கள் இலட்சியத்தோடு வளரவேண்டும்! வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்.

wpengine