அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

 குடி நீர் குறித்து  மக்கள் அச்சமடையத் தேவையில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாரத்ன தெரிவித்தார்.

குடிநீரின் தரம் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீர் சுத்திகரிப்புக்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகை குரோமியத்தின் மூலக்கூறு அளவு 11 -14 தரத்தில் இருஇந்த குரோமிய தொகையை நீர் வழங்கல் சபை பொறுப்பேற்கவில்லை.ஆகவே எந்தவொரு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் இந்த குரோமியம் பயன்படுத்தப்படவில்லை.

ஆகவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என அமைச்சர் தெரிவித்தார்.ப்பது மேற்கொள்ளப்பட்ட 9 பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

மன்னாரில் மேலும் 5 நபர்களுக்கு கொரோன தொற்று உறுதி

wpengine

ஆளுங்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு!

Editor

ஊடகவியலாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடக விருது

wpengine