பிரதான செய்திகள்

கிழக்கு முனையம் அமைச்சர் விமல் அழைப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

எதிர்வரும் திங்கட்கிழமை கிழக்கு முனையம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கலந்துரையாடலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திரக் கூட்டணியின் 6 கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

இவ்வாரம் அவசரமாக கூடுகிறது மு.கா

wpengine

இஸ்லாத்திற்கு மாறிய ஷப்னம் பேகத்திற்கு நடைபெற்ற சோகம்

wpengine

உள்ளூராட்சி தேர்தல்! விலக்கிகொண்ட நீதி மன்றம்

wpengine