பிரதான செய்திகள்

கிழக்கில் இன்று வேட்பாளர் கலந்துரையாடல்! பெண்கள் குறித்தும் அமைச்சர் ஹக்கீம் கவனம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பாளர் தெரிவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இது தொடர்பான ஒன்றுகூடல் இன்று நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் வேட்பாளர்கள் தெரிவு, தொகுதிகளுக்கான வேட்பாளர் தெரிவு மற்றும் மகளிர் வேட்பாளர் தெரிவு என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் குறிப்பிட்டள்ளார்.

Related posts

லொகுபண்டாரஅரசியலில் தடம் பதித்த மக்கள் தலைவன் றிஷாட்

wpengine

முச்சக்கரவண்டியினுள் வைத்து ஒருவர் வெட்டிக் கொலை..!

Maash

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா கொழும்பில் கைது!

Editor