கிளிநொச்சிசெய்திகள்பிராந்திய செய்தி

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 490 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 490 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் கஞ்சாவை லொறியில் கொண்டு செல்லும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

10 மணிநேர போராட்டம், வசமாக சிக்கிய மோசமான ஜோடி.

Maash

மு.காவின் உயர் பீட ஊஞ்சல் விளையாட்டு

wpengine

வன்னிக்கு தேசியப்பட்டியலா?

wpengine