கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!!!

காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவுத் தபால் புகையிரதத்தில்(11-07-2025) கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு.

கறுப்பையா ஐங்கரன் என்ற நாற்பது வயதுடைய தொண்டமாநகர் பகுதியைச்சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் வீழ்ந்த நிலையில் புகையிரதத்துடன் மோதியே உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீண்டும் முருங்கை மரமேறும் வேதாளம்

wpengine

“அரசில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்காகக் கதவுகள் திறந்துள்ளன” -மஹிந்த

wpengine

போராட்டத்துக்கு தயாராகும் துறைமுக ஊழியர்கள்

wpengine