பிரதான செய்திகள்

கிராம உத்தியோகத்தர்கள் வாக்காளர் பதிவு செய்யவில்லையா? மேன்முறையீடு

2017 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்படாதவர்களுக்கான மேன்முறையீட்டு காலம் எதிர்வரும் 6 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

இந்த காலப்பகுதிக்குள் பெயர் பதியப்படாதவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துகொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டார்.

Related posts

தமிழ் தேசியத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்

wpengine

வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிக்கு திடீர் இடமாற்றம்!

wpengine

வடக்கில் அரசியல் நோக்கத்துடன் பௌத்தமயமாக்கல்

wpengine