பிரதான செய்திகள்

காலியில் மீண்டும் ஊரடங்கு சட்டம்

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அப்பகுதியின் சில பிரதேசங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களிலேயே இன்று மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

20க்கு இருபது உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் வசம்

wpengine

வர்த்தகர் சகீப் சுலைமான் தலையில் அடித்தே! கொலை

wpengine

கல்வி அமைச்சின் கண்காணிப்பில் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம்.!

Maash