மட்டக்களப்பு,மைலாம்பாவெளி “காமாட்சி மாதிரிக்கிராமம் அமைச்சர் சஜீத் பிரேமதாச மற்றும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகியோர்களினால் திறந்து வைக்கப்பட்டது.அத்துடன் பயனாளர்களுக்கு வீடுகளும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டடக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அலி சாஹிர் மௌலான மாகாண சபை உறுப்பினர்கள்,மட்டு மாவட்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ஸ்,வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
previous post