பிரதான செய்திகள்

காபன் பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்த கோத்தாபாய

வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.


அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.

வற் வரி குறைக்கப்பட்டுள்ளமையினால் மோட்டார் வாகன புகை பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

Related posts

கண்டி சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீமின் இரட்டை வேடம்

wpengine

சபாநாயகரிடம் கோரிக்கை! மஹிந்த அணி

wpengine

மண்ணெண்ணெய் கொள்வனவுக்கான உயிரை விட்ட மொஹமட் இலியாஸ்

wpengine