பிரதான செய்திகள்

காத்தான்குடியில் முப்பெரும் விழா

(எம்.ரீ. ஹைதர் அலி)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் பூரண முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் அடிக்கல் நடும் வைபவமும் 2017.09.06ஆந்திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Related posts

பொது குழாய் கிணற்றை ஆக்கிரமித்த வவுனியா வர்த்தகர்

wpengine

கடற்றொழிலாளர்கள் தமது தொழில்களுக்கு செல்ல முடியும்

wpengine

முஹம்மது ஷாஹித் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

wpengine