பிரதான செய்திகள்

காணி பிரச்சினைக்கு பிரதேச மட்டத்தில் காணி செயலகம்

காணி தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்காக பிரதேச செயலக மட்டத்தில் நடமாடும் காணி செயலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

காணி இராஜாங்க அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இந்த நடமாடும் காணி செயலகம் எதிர்வரும் மே மாதம் முதல் இயங்கவுள்ளது.

மக்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காணி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

முள்ளிக்குளம் பகுதியில் யானை தாக்குதல்! இடத்திலேயே பலி

wpengine

இன,மத பேதங்களை மறந்து பாலஸ்தீன அரசியல் கைதிகளுக்கு ஆதரவளிப்போம்!

wpengine

சவுதி அரேபியாவில் கம்பீரமாக ஒழித்த இலங்கையின் தேசிய கீதம். வீடியோ இணைப்பு உள்ளே :

Maash