பிரதான செய்திகள்

கழிவு அகற்றும் போது விடயத்தில் முசலி பிரதேச சபையில் கைகலப்பு!

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபையின் அமர்வு இன்று (12) காலை கூடிய போது முசலி பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையில் இன்று காலை கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றன.

முசலி பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கழிவு நீர் அகற்றும் மணித்தியாலம் விடயத்தில் உறுப்பினர்களுக்கும் அதே போன்று தவிசாளருக்கும் இடையில் வாய்தர்க்கம் கைகலப்பாக மாற்றம் பெற்றது.

இன்னும் முசலி பிரதேச சபையின் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு திட்டம் கொண்டுவரப்படவில்லை.

அதே போன்று முசலி பிரதேச சபையில் உறுப்பினராக இருக்கின்ற ஒரு சிலருக்கு கல்வி தகைமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

வடக்குச் சமூகத்துடனான கலந்துரையாடல்

wpengine

முஸ்லிம்,தமிழ் மக்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைப்போம்.

wpengine

ரிஷாட் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

wpengine