பிரதான செய்திகள்

களனிதிஸ்ஸ மின் நிலையம் இலங்கை மின்சார சபை வசமானது!

தனியார் வசமுள்ள களனிதிஸ்ஸ மின்நிலையத்தை மீண்டும் இலங்கை மின்சார சபை கையகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இலங்கையின் மின் உற்பத்தி நிலைய திறன் 163 மெகாவோட்டினால் அதிகரித்துள்ளது.

163 மெகாவோட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய குறித்த மின்நிலையம் தனியார் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி மீண்டும் இலங்கை மின்சார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

பிரதேச மட்ட இலவச WiFi வலையம் விரைவில்

wpengine

“வடக்கில் 22 ஆயிரம் பொருத்து வீடுகள்

wpengine

தேங்காய் விலையினை குறைக்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine