பிரதான செய்திகள்

களத்தில் றிஷாட் பொலிஸ் அதிகாரியுடன் வாய்தர்க்கம்

அக்குரணை, அம்பதென்ன, வெலேகட, பூஜாபிட்டிய வீதியில்  (07) முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மரஆலையை, இனவாதிகள் தீயிட்டுக் கொழுத்திய சம்பத்தை கேள்வியுற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அந்த இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

அத்துடன், தீயை முற்றாக அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வரை, அமைச்சர் அந்த இடத்திலேயே தற்பொழுதுஇருக்கின்றார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

தனிநபர் முற்பண வருமான வரி பாரிய அளவில் அதிகரிப்பு!

Editor

பலத்த மழை காரணமாக 57 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன: 251 பேர் பாதிப்பு

wpengine

எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!

Editor