பிரதான செய்திகள்

கல்முனை சாஹிரா பாடசாலையின் புதிய செயலாளர்

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திச் சங்க புதிய செயலாளராக தேசமான்ய ஏ.பீ. ஜஃபர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10  ஆம் திகதி சனிக்கிழமை மாலை நடைபெற்ற பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்க புதிய செயலாளராக பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தேசமான்ய ஏ. பீ. ஜஃபர் தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்வரும் காலங்களில் பாடசாலை அபிவிருத்திக்கு தன்னால் இயலுமான அத்தனை செயற்பாடுகளையும் முன்னெடுக்கப் போவதாக ஏ.பீ. ஜஃபர் இதன் போது குறிப்பிட்டார்.

Related posts

வவுனியா- செட்டிகுளத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்

wpengine

மன்னார் மனிதப் புதைகுழியில் 239 எலும்புக்கூடுகள்

wpengine

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான சிங்கள ஊடக பிரச்சாரம்

wpengine