பிரதான செய்திகள்

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

(தமீம்)

கடந்த வியாழக் கிழமை கல்முனையில் கத்தி குத்துக்கு இலக்காகிய எம்.ஐ.எம் சாஹிர் என்பவரை கல்முனை அஸ்ரப் ஞாபாகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை முறையான சிகிச்சை வழங்காததை அடுத்து அவர் மரணித்தார்.

நேற்று மரணித்த இளைஞனுடைய குடுப்பத்தாரிடம் பிரேத பரிசோதனையை அடுத்து ஜனாஷா ஒப்படைக்கப்பட்டு  மாலை அவருடைய ஜனாஷா நல்லடக்கம் செய்யப்பட்ட கையோடு பொதுமக்கள் குறித்த வைத்தியசாலைக்கு எதிராக வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

வவுனியா மாமரத்தில் தூக்கில் தொங்கிய நபர்

wpengine

தர்கா நகர் மக்களுக்கு நஷ்டஈடு! ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்! ஹக்கீம் உதாரணம்

wpengine

2017 பல்கலை அனுமதி வெட்டுப்புள்ளி வெளியீடு

wpengine