பிரதான செய்திகள்

கமலஹாசன் யதுமினாவுக்கு இருதய சிகிச்சைக்கு உதவி செய்யுங்கள்

முழமுனை 7 ஆம் வட்டாரத்தை சேர்ந்த கமலஹாசன் யதுமினா என்ற 7 வயது சிறுமிக்கு இதயத்தில் உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளும்படி யாழ்.வைத்தியசாலையில் கூறப்பட்டுள்ளது.

இப்போது இவரின் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது. தனியார் வைத்தியசாலை செல்வதற்கு தேவையான பண வசதி இல்லை.

ஆகவே, அன்பான உறவுகளே இச் சிறுமியின் உயிர் காத்திட 5,00000 பணம் தேவையாகவுள்ளது. உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள்.

தொடர்புக்கு தாய் தர்சினி – 0094775196826

மக்கள் வங்கி கணக்கு இலக்கம்- 020-2-001-6-0000861

Related posts

“நிலமெகவர” வேலைத்திட்டம் மன்னாரில் அமைச்சர் றிஷாட் பங்கேற்பு (படம்) 

wpengine

நிந்தவூரில் இப்ராஹிம் தற்கொலை

wpengine

திரவ நைட்ரஜன் பசளையின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்தது.

wpengine