(பாறுக் ஷிஹான்)
கத்தாரில் வசிக்கும் கல்முனை இஸ்லாமாபாத் சகோதரர்களின் அணுசரனையில்
இஸ்லாமாபாத் அபிவிருத்தி அமயத்தின் ஏற்பாட்டில் புதன் கிழமை (19)கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுமார் 25 மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் இஸ்லாமாபாத் அபிவிருத்தி அமையத்தின் அங்கத்தவர்கள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.