பிரதான செய்திகள்

கண்டி பாடசாலை குறைகளை கேட்டறிந்த அமைச்சர் ஹக்கீம்

கண்டி சித்திலெப்பை மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (10) கட்சியின் கண்டி அலுவலகத்தில் சந்தித்து, பாடசாலையின் பௌதீக வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

இப்பாடசாலை மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் வருவதால், எதிர்வரும் 14ஆம் திகதி பாடசாலை அபிவிருத்திக்குழுவுடன் மாகாணசபை முதலமைச்சரை சந்தித்து இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது உறுதியளித்தார்.

Related posts

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு

wpengine

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின்  முழு நிலா கலைவிழா.

wpengine