பிரதான செய்திகள்

கட்டுரைப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முர்சிதா செரீன்

( எஸ்.என். நௌஷாத் மௌலானா)

ஹைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 135ஆவது அகவையை முன்னிட்டு நடைபெற்ற இஸ்லாமிய தின கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா அண்மையில் டவர் மண்டபத்தில் நடைபெற்றது.

கட்டுரைப் போட்டியில் முர்சிதா செரீன் இரண்டாம் இடத்தைப் பெற்று கல்லூரியின் முன்னாள் அதிபர் றிஹானா மர்சூக் யிடமிருந்து வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் பெறுவதனைப் படத்தில் காணலாம்.

இவர்,மருதமுனையை பிறப்பிடமாகவும் தற்போது தெமடகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட அமீன். எம் முஸ்தபா – ஜெஸ்மின் சிபானி றசீத் தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

போக்குவரத்து பாதிப்பு மன்னார் மக்கள் அவதி! வடமாகாண போக்குவரத்து அமைச்சரே!

wpengine

‘ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது’

wpengine

தனுஷ்சின் புதிய காதல் ஜோடி

wpengine