செய்திகள்பிரதான செய்திகள்

கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யும் ட்டலி போன்ற உரிமையாளர்கள் .!

நாட்டில் உள்ள பிரதான தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளயாக கூறப்பட்டது.

அரசு நிர்ணயித்த விலையை விட ஐந்து முதல் ஆறு ரூபாய் வரை கூடுதலாக விலை கொடுத்து கொள்வனவு செய்வதாக தெரியவருகிறது.

தனியார் வியாபாரிகளிடம் அதிக விலைக்கு நெல்லை விற்பனை செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும், அரசுக் கட்டுப்பாட்டு விலையை விட, ஐந்து முதல், ஆறு ரூபாய் வரை கூடுதல் விலைக்கு, பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு,நெல்லை மொத்தமாக விற்பனை செய்வதாக, விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆனால்,ஒரு விவசாயியிடம் இருந்து அதிகபட்சமாக ஐயாயிரம் கிலோ அரிசி மட்டுமே வாங்குவதாக அரசு கூறுகிறது.இம்முறை நெல் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஐநூறு கோடி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்த,ரணில் இரகசிய உறவு

wpengine

அமைச்சர் ஹக்கீமின் சபையில் கொழும்பில் நீர் வெட்டு

wpengine

முஸ்லிம்களின் திருமண சட்டத்தில் கைவைக்கும் ரணில்

wpengine