உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கட்டார் பிபா கிண்ண ஏற்பாடுகள்

2022ஆ-ம் ஆண்டு நடை­பெ­ற­வி­ருக்கும் பிபா உலகக் கிண்ணக் கால்­பந்துத் தொட­ருக்­கான முன்­னேற்­பா­டு­களை கட்டார் நாடு தொடங்­கி­யுள்­ளது. 

 

அதன் ஒரு­ப­கு­தி­யாக, அரே­பியத் தொப்பி வடி­வி­லான கால்­பந்து மைதா­னத்தை அமைக்க இருப்­ப­தாக கட்டார் அறி­வித்­தது.

அதன் தொடர்ச்­சி­யாக தற்­போது உலகக் கிண்ணத் தொடரின் காலி­றுதிப் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்ள இரண்­டா­வது மைதா­னத்தின் தோற்­றத்தை வெளியிட்­டுள்­ளது. இது முழுக்க கொள்­க­லன்­களை கொண்டு வடி­வ­மைக்­கப்­ப­ட­வுள்­ளதாம்.

Related posts

மட்டக்களப்பு மாவட்டம் போதைவஷ்து பாவனையில் முதலாம் இடம் கவலை அளிக்கின்றது பிரதி அமைச்சர் அமீர் அலி.

wpengine

கொரோனா அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய நடைமுறை

wpengine

இந்தியாவிலிருந்து கொழும்பை வந்தடைந்த மேலுமொரு தொகுதி இந்திய முட்டைகள்!

Editor