பிரதான செய்திகள்

கட்டார் நாட்டின் முன்னால் மன்னர் மரணம்! அனுதாபம் தெரிவித்த அமைச்சர் றிஷாட்

கட்டார் நாட்டின் முன்னால் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக, இன்று (25/10/2016) கொழும்பில் உள்ள கட்டார் தூதரகத்துக்குச் சென்ற மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன், அனுதாபம் தெரிவிக்கும் புத்தகத்தில் கையெழுத்திட்டார். கட்சியின் சார்பாகத் தனது வேதனையையும் வெளியிட்டார்.  unnamed-4

unnamed-3

Related posts

3 பிள்ளைகளின் தாயை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு !

Maash

அமைச்சு பதவியில் மாற்றம்

wpengine

கட்டார் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை பலப்­ப­டுத்­த இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஒருவர்

wpengine