பிரதான செய்திகள்

ஒலுவில் மு.கா முக்கியஸ்தரான ஆசிரியர் ஹமீட் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்!

ஊடகப்பிரிவு

மு.காவின் ஒலுவில் பிரதேச மத்திய குழு செயலாளர் ஆசிரியர் ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.

நேற்று மாலை (21) நிந்தாவூரில் இடம்பெற்ற நிகழ்வின் போது, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து, கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.

Related posts

இன்று முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு.!

Maash

சமூக கடப்பாடுகளின் சமகால நிலைப்பாடுகள்

wpengine

23 உள்ளுராட்சி சபைகளுக்கு காலநீடிப்பு இல்லை! பைசர் முஸ்தபா

wpengine