பிரதான செய்திகள்

ஒரு தொகுதி தளபாடங்களை வழங்கிய சித்தார்த்தன் பா.உ.

புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து சுன்னாகம் மேற்கு அறிஞர் ஐயன்னா சனசமூக நிலையத்திற்கு  ஒரு தொகுதி தளபாடங்களை வழங்கிவைத்துள்ளார்.

வலிதெற்கு பிரதேச சபை செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலி தெற்கு பிரதேச சபையின் செயலாளர் திரு. ரி.சுதர்சன் அவர்களின் முன்னிலையில் சுன்னாகம் மேற்கு அறிஞர் ஐயன்னா சனசமூக நிலையத்தின் தலைவரிடம் மேற்படி தளபாடங்களை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள் கையளித்தார்.

Related posts

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை !

Editor

சட்டமூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது

wpengine

இணைப்புச் செயலாளராக முன்னால் உறுப்பினர் அன்வர் நியமனம்

wpengine