பிரதான செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினரை சந்தித்த ஹக்கீம்

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (28) கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதில் கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் பங்குபற்றினார்.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

சட்டவிரோத மண் அகழ்வு! பொலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை

wpengine

இந்தியா தடுப்பூசி போட்டவர்களுக்கு காச்சல்

wpengine