பிரதான செய்திகள்

ஐக்கிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு போட்டு

(அபுஹனிபா றிஸ்மீன்) 
நோன்பு பெருநாளை முன்னிட்டு ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவரும்,கல்பிட்டி பிரதேச சபையின் முன்னால் தலைவருமான எம்.எச்.எம்.மின்ஹாஜ் அவர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 3மணிக்கு நூறைச்சோலை கடற்கரை விளையாட்டு மைதானத்தில் மாபெரும் விளையாட்டு போட்டிகள் இடம்பெற உள்ளது.

இன் நிகழ்வில் சைக்கில் ஒட்டம்,மாட்டுவண்டி ஒட்டம்,மோட்டார் சைக்கில் போட்டி, சிறுவர்களுக்கான விசித்திரமான கலை நிகழ்ச்சிகள் இன்னும் பல நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது.

எனவே உங்கள் அனைவரையும் ஏற்பாட்டு குழுவினர் வருக வருக என அழைக்கின்றோம்.

Related posts

ஹக்கீம் காங்கிரஸுக்கு தனது பேனையை குத்தகைக்குக்கொடுத்துள்ள சாய்ந்தமருது இக்பால்.

wpengine

25 இளவரசிகள், 100 அதிகாரிகள் சவுதி மன்னரின் சுற்றுப்பயணம்

wpengine

இனி பேஸ்புக் வழியாக பணப் பரிமாற்றம் செய்யலாம்: புதிய வசதி விரைவில்

wpengine