பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கேற்ப தேர்தல் பிற்போடப்படப்படுகிறதா – டிலான்

ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கேற்ப உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்படப்படுகிறதா? என சந்தேகம்யெழுவதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இல்லாமல் சில செயற்படுகளை முன்னெடுக்க முடியாதுள்ளாது என தெரிவித்த அவர்,

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹாலிஎல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

4 அரசியல் கட்சிளுக்கு தேர்தல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு!

Editor

மண் அகழ்வு சடலம்! நானாட்டான் பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்

wpengine

அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோத்தாவின் அதிரடி உத்தரவு

wpengine