பிரதான செய்திகள்

ஐ.தே.க உள்ளுராட்சி தேர்தலில்! ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டி

ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் போட்டியிடும் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

சிரிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில், இரண்டு பிரதான கட்சிகளும் புதிய சின்னம் ஒன்றில் போட்டியிடுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்தார்.

Related posts

பட்டமளிப்பு நிகழ்வில் அமைச்சர் றிஷாட்

wpengine

அரசியல் கைதிகளின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது! வடமாகாண ஆளுனர்

wpengine

கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு!

Editor