பிரதான செய்திகள்

ஏன் இவர்களை கைது செய்யவில்லை! அமைச்சர் றிஷாட் கேள்வி

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

புலனாய்வுத்துறை வெளிப்படுத்தியதாகக் சொல்லப்படும் அறிக்கையில் கூறப்படும் நபர்களையாவது இதுவரை அரசு ஏன் கைது செய்யவில்லை?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு கடும் தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்படி கேள்வியை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ராஜித தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மு.கா தலைவர் ஹக்கீமும் கலந்து கொண்டிருந்தார்.

Related posts

கிளிநொச்சி விபத்து; மூவர் பலி; டிப்பர் சாரதி கைது!

Editor

விவசாயிகளுக்கு இன்று முதல் டோக்கன் மூலம் எரிபொருள்

wpengine

கடமை நேரத்தில் அரச பணியாளர்கள் முகநூல் பயன்படுத்தக் கூடாது

wpengine