செய்திகள்பிரதான செய்திகள்

“எமது தரப்பில் யாரும் தெரிந்தே பொய் சொல்வதில்லை” என்பதை நான் பூரணமாக நம்புகிறேன் – ஜனாதிபதி .

அரசின் சில முக்கியஸ்தர்கள் பொய் கூறுவதாக சமூகத்தில் எழுந்துள்ள விமர்சனத்திற்கு தொலைக்காட்சி நேர்காணலில் பதில் அளிக்கும் போது, எமது உறுப்பினர்கள் தெரிந்து பொய் சொல்வதில்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

தவறுதாலாக கூறப்படும் விடயங்களை திருத்திக்கொள்வது நல்ல பண்பு.நாம் தவறிழைக்காமல் செல்லவே முயற்சிக்கிறோம்.இவ்வாறான தகவல்களை வெளியிடும் நமது குழுவொன்றை ஊடகம் இணங்கண்டுள்ளன.அவர்களை தனியாக அழைத்து நாம் பேசியுள்ளோம்.

இதை நாம் செல்வதால் அவர்கள் மனவேதனை அடையமாட்டார்கள் என நாம் நம்புகிறோம். எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெரும் போது நாம் தனியாக அவர்களிடம் கதைத்துள்ளோம் .ஆனால் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

அவர்களில் சிலர் புதியவர்கள் அவர்களுக்கு மேடைகளும் புதியது.யாரும் தெரிந்தே பொய் சொல்வதில்லை என்பதை நாம் பூரணமாக நம்புகிறேன் “என கூறினார்.

Related posts

புத்தளம் பகுதியில் காதலியை கொன்று விட்டு சரணடைந்த காதலன்..!

Maash

நிவாரணம் வழங்கும் போது அரசியல் பிரச்சாரம் செய்யக்கூடாது.

wpengine

ரஷ்யா,அமெரிக்கா போட்டி! 755 அமெரிக்க அதிகாரிகள் வெளியேற்றம்

wpengine