பிரதான செய்திகள்

எனது தந்தையின் படத்தை போட்டு கேவலமான அரசியல் செய்யும் மு.கா

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியை சேர்ந்தவர்கள் தன் தந்தையை தேர்தலுக்கு மட்டும் பாவித்து வாக்குகள் பெற்று பின்னர் சுய அரசியல் செய்வதாக மிக கவலையான பதிவொன்றை அவரின் முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தற்போது சஜித் கூட்டணியில் தொலைபேசி சின்னத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளது, அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் தனது தந்தையைின் புகைப்படங்களை பிரசுரித்து விளம்பரம் செய்வது மிகவும் கேவலம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 His vision…abandoned.His party…perverted.His values…ignored.His principles…forgotten.His image…ALWAYS USEFUL FOR VOTES

 (அமானின் பேஸ்புக்பதிவு)

 அவரது தூரநோக்கு…கைவிடப்பட்டதுஅவரது கட்சி…சிதைக்கப்பட்டதுஅவரது மாண்பு…மறக்கடிக்கப்பட்டதுஅவரது விழுமியங்கள்…உதாசீனப்படுத்தப்பட்டனஅவரது உன்னத விம்பம்…எப்போதும் வாக்கு வங்கியாக்கப்படுகின்றதே!

Related posts

ஹிலாரிக்காக தேங்காய் உடைத்த கூட்டமைப்பு நீரை குடிக்கட்டும்-கோத்தபாய

wpengine

புலிகளால் துரத்தப்பட்ட மக்கள் மீள்குடியேற வருகின்ற போது உதவாவிட்டாலும் பரவாயில்லை தடையாக வேண்டாம்-அமைச்சர் றிஷாட்

wpengine

சம்மாந்துறை கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளது.

wpengine