தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

எதிர்பார்த்ததை அறிமுகப்படுத்தவுள்ள பேஸ்புக் நிறுவனம்!

பேஸ்புக் வலைத்தளம் , புதிய அம்சம் ஒன்றினை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


அது, பேஸ்புக் ஊடாக பார்வையிடும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்வது
தொடர்பாகவாகும். எதிர்வரும் 11 ம் திகதி தொடக்கம் இந்த புதிய அம்சம் இந்தியாவினுள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பேஸ்புக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள தற்போதும் பல்வேறு முறைகள்காணப்பட்டாலும் , இந்த முறை மூலமாக பேஸ் புக்கினுள் ஊடாகவே அச்சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

Related posts

ஓட்டமாவடியில் அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

wpengine

பேஸ்புக் தொடர்பில் வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 1100 முறைப்பாடுகள்

wpengine

ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்திற்கு சம்பந்தனுக்கு விருது

wpengine