பிரதான செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் நாளை நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவரும் ஆளும்கட்சி!

உள்ளூராட்சித் தேர்தலை அறிவிக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு தனது சிறப்புரிமைகளை மீறியிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த யோசனையை முன்வைத்த போதிலும் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த பிரேரணை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related posts

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றி ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது –அமைச்சர் ரிஷாட்

wpengine

14 ஆயிரம் சமூர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்

wpengine

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

wpengine