பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஜனவரியில் ரணில்

உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடத்த கட்சி தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அடுத்த வருடம் ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச வர்த்தகத்தை குறிவைக்கும் ஈரானின் புதிய யுக்தி!

wpengine

கூட்டணிகளை காப்பாற்ற முயல்வதால் விசாரணைகளுக்கு பாதிப்பு – கர்தினால்!

Editor

முசலி வட்டார வர்த்தகமானி அறிவித்தல்! முன்னால் பிரதேச செயலாளரின் இனவாதத்தின் உச்சகட்டமே! பிரதேச மக்கள் ஆவேசம்

wpengine