உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைவு!

சுயெஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டதையடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை ஒரு டொலரினால் குறைவடைந்துள்ளது.

அதன்படி, தற்போது ப்ரெண்ட் எண்ணெய் ஒரு பீப்பாயின் புதிய விலை 63.67 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 

சுயெஸ் கால்வாயில் தரைத்தட்டிய கப்பல் காரணமாக உலக சந்தைக்கு தினந்தோறும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சுத்தமான குழாய் நீரை வழங்குவதில் காலதாமதம்

wpengine

பொதுத் தேர்தல் நடத்தப்படுவது மேலும் கால தாமதமாகும்

wpengine

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

wpengine