பிரதான செய்திகள்

உலக சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 20 டொலர்கள் வரை குறைந்து 1,789 டொலர்களாக ஆக பதிவாகி இருந்தது.

தங்கத்தின் இதுவரை பதிவான குறைந்த விலை இது என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இன்றைய தினம் (10) உலக சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து 1,810 டொலர்களாக உள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பின்வருமாறு இருந்தது.

24 கெரட் – ரூ.121,500.00

22 கெரட் – ரூ.111,400.00

21 கெரட் – ரூ.106,300.00

18 கெரட் – ரூ 91,200.00

Related posts

மின்னஞ்சலைக் கண்டுபிடித்த டொம்லின்சன் காலமானார்

wpengine

திலீபனின் நினைவேந்தல் மன்னாரில்

wpengine

பிரபல கவாலி பாடகர் அம்ஜத் சப்ரி மீது துப்பாக்கி சுடு

wpengine