(அஷ்ரப் ஏ .சமத்)
இந்திய உயா் ஸ்தானிகா் அலுவலகத்தினால் இம்முறை 25 மாவட்டத்திலும் தோ்ந்தெடுத்த 150 மாணவா்களுக்கு 2 வருடத்திற்காக உயா் தரத்தில் கற்பதற்காக புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வு நேற்றுமுன் தினம் (20)ஆம் திகதி கல்வியமைச்சில் நடைபெற்றது.