பிரதான செய்திகள்

உப்புக்குளம் வடக்கு சமூர்த்தி நூலகம் திறந்துவைப்பு

மன்னார் நகர பிரதேச செயலக சமுர்த்தி திணைக்களத்தின் நிதி உதவியுடன் உப்புக்குளம் வடக்கு மலரும் மொட்டுக்கள் சிறுவர் கழக நூலகம் ஒன்று காலை திறந்து வைக்கப்பட்டன.

இன் நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக பிரதேச சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சிறுவர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு

wpengine

மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! குடி நீர் கேட்ட மக்களுக்கு துப்பாக்கி பிரயோகம்

wpengine

இன்று வெளியாகும் இன்னுமோர் தீர்ப்பு ,பிரதமர்,அமைச்சரவை

wpengine