பிரதான செய்திகள்

உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிசார் துப்பாக்கி சூடு!

பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொல்கஹவெலவில் குறித்த கார் பயணித்த போது, பொலிஸார் காரை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

எனினும் சாரதி காரை நிறுத்தாமல் சென்றதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, குறித்த காரில் பயணித்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தேங்காய் எண்ணெய் விவகாரம்; அப்லடொக்ஸின் என்றால் என்ன?

Editor

2025 ஜனவரி மாதத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு அதிகரிப்பு..!

Maash

மஹிந்தவுடன் இணைந்த சுதந்திர கட்சி

wpengine