பிரதான செய்திகள்

உடனடியாக பங்களாதேஷ் நோக்கி பறக்கும் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை(19) பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

 பங்களாதேஷ் சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக, அவர்  அங்கு பயணமாகவுள்ளார்.

நிகழ்வில் பங்கேற்கவுள்ள பிரதமர் மறுநாள்(20) இலங்கைக்கு திரும்பவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

Related posts

சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும்: பகிரங்க எச்சரிக்கை

wpengine

மன்னார் நகர பிரதேச செயலக காணி பிரிவு உத்தியோகத்தர்கள் மீது மக்கள் விசனம்

wpengine

இனவாதம்! முதலில் விக்னேஸ்வரனை கைது செய்யுங்கள்

wpengine