உலகச் செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஈரான் போரை தொடங்கவில்லை, ஆனால் அதன் முடிவைத் தீர்மானிக்கும்.

ஈரானிய பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், தெஹ்ரான் நீண்டகால மோதலுக்குத் தயாராகி வருவதாகவும், அதன் தாக்குதல்களை அதிகரிக்கும் என்றும் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசிய அந்த அதிகாரி, ஈரான் போரை தொடங்கவில்லை, ஆனால் அதன் முடிவைத் தீர்மானிக்கும் என்று கூறினார்.

இந்த மோதல் நெதன்யாகுவின் போர் என்றும், அதன் விளைவு இஸ்ரேலிய ஆட்சியின் அழிவாக இருக்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

ஈரான் தனது மக்களைப் பாதுகாத்து வருவதாகவும் – அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தை நெதன்யாகுவின் லட்சியங்களுக்காக வீணாக்கலாமா வேண்டாமா என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்ய வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

Related posts

தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்காவிட்டால் இந்த நாட்டை நீங்களாகவே அழிப்பதாக அமையும். கஜேந்திரகுமார்

wpengine

கடற்படை முகாமுக்கும் ,நில அளவைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிலாவத்துறை மக்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ)

wpengine

மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தில் மோதல்! 25 பேர் கைது

wpengine